By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி
திருப்பூர்மாவட்டம்

பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி

Last updated: June 29, 2024 11:36 am
June 29, 2024
98 Views
Share
SHARE

திருப்பூர் ஜூன்: 27

காமராஜ் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு , கோவை,  சேலம்  திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரப் பேருந்துகளும் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலைய வளாகத்திலேயே பாதுகாப்பு பணிக்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் காவலர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் அதிமுக ஆர்ப்பாட்டம் இருந்த காரணத்தாலும் ரோந்து பணியாலும் காவலர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று இருந்தனர். பேருந்து  நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையம் என்பதையும் அறியாமல் பூட்டப்பட்ட காவல் நிலைய படியிலேயே ஒய்யாரமாக படுத்து உறங்கினார். காவல் நிலையத்திற்கு வந்த காவலர்கள் மது போதை ஆசாமியை எழுப்பி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலை மாநாடு
சிகை சீர்திருத்தம் செய்து தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் மனு

December 12, 2024
54 Views
வீட்டு சுவரை உடைத்து சிமின்ட் லாரி கவிழ்ந்தது
குற்ற தடுப்பு புதிய ரோந்து வாகன திட்டம்
திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
தருமபுரி அருகே 108 வயதான மூதாட்டிக்கு கனகாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account