By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருமாள் சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பெருமாள் சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

பெருமாள் சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: September 17, 2024 10:47 am
September 17, 2024
79 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு

 ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது, இதில ஏராளமா மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

…………………………………………

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள 

பல நூற்றாண்டு பழமை  வாய்ந்த  அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி திருக்கோயில்  புதியதாக புனரமைக்கப்பட்டு

மஹா கும்பாபிஷேகம்

 வெகு விமர்சியாக நடைபெற்றது. 

 திருக்கோவிலுக்கான கும்பாபிஷேசம்  உற்சவமானது நேற்று முன்தினம் கணபதி பூஜை உடன் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்து துவங்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நாளான இன்று வேத விற்பனர்களின் வேத மந்திரங்கள் முழங்க 

யாக சாலையில் வைத்து வழிபட்ட பூரண கும்ப கலசங்களை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை வலம் வந்தனர். 

இதைத்தொடர்ந்து 

ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானத்தின் மீது உள்ள கும்பத்திற்கு புனித நீர் அடங்கிய கலசங்களை கொண்டு மஹா கும்பாபிேஷேகம் நடத்தப்பட்டது. 

இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டு, தீர்தப்பிரசாதமும் வழங்கப்பட்டது பின்னர் மூலவரான ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமிக்கு 

மகா மங்கள ஆரத்தி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. 

பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர், கவுன்சிலர் வடிவேல், மற்றும் ஊர் கவுண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் பாப்பாரப்பட்டி கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறுப் பகுதிகளில் இருந்து

 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்,

மஹா கும்பாபிஷேக விழாவினையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது,

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிள் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கிய மேயர்
வேலூர் கஸ்பாவில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!

June 12, 2024
81 Views
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
சேலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 70 வயது மூதாட்டிக்கு உடனடி இலவச வீட்டு மனை பட்டா
திமுகவில் நேற்று இணைந்தனர்
சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account