By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1330 குறளை ஒப்பித்து அசத்திய மாணவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 1330 குறளை ஒப்பித்து அசத்திய மாணவன்
கனஂனியாகுமரிமாவட்டம்

1330 குறளை ஒப்பித்து அசத்திய மாணவன்

Last updated: February 1, 2025 11:00 pm
February 1, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோயில் ஜன 29

 

குமரி மாவட்டம் தெற்குசூரங்குடி  வைகுண்டர் நற்பணி மன்றத்தின் 25 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும் பிரபல சினிமா இயக்குனருமான பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

 

அப்போது அந்த மேடையில் பழவிளை கிடங்கன்கரை விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் ராமபிரதாப் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் ஒப்பித்தார்.

அந்த மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு அந்த மேடையிலேயே  பி.டி. செல்வகுமார் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.

 

மேடையில் பரிசு வழங்கி பி.டி. செல்வக்குமார் பேசியதாவது:- ஏழை மாணவர்களுக்கு கல்வி ஒரு தடையாக இருக்கக் கூடாது, இந்த சிறுவயது மாணவனுடைய திறமையை உலகறிய செய்ய வேண்டும். அவனுடைய திறன் மேம்பட வேண்டும் என்பதற்காக இந்த பரிசு தொகையை வழங்கினேன். 

 

அதேபோல இங்கு  ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு ஒரு பொதுநலத்தோடு இப்படி ஒரு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்து பரிசுகள் வழங்கி திறமையாளர்களை அங்கீகாரம் செய்கிறார்கள். நிச்சயமாக இதை பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

 

மாணவ சமுதாயத்திற்கு ஒரே ஒரு  வேண்டுகோள் அதாவது இரவு 7:00 மணிக்கு மேல்  நீங்கள் யாரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாதீர்கள். குறிப்பாக பெண்கள் பல்வேறு ஆபத்துகளும், திருமணத்திற்கு பிறகு பல சிக்கல்களும் இதனால் ஏற்படுகிறது. எனவே செல்போன் என்ற எமனை நீங்களே கையில் வைத்துக் கொண்டு அழிவை தேடி கொள்ளாதீர்கள். 

 

அதேபோல மாணவ செல்வங்களே நடிகர்கள் பின்னால் சென்று உங்கள் வாழ்க்கையை பாழாக்கி கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் உள்ளது. உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதிகாலை  எழுந்து உடற்பயிற்சியும் நடை பயணமும் செய்தால் மனநலமும் உடல் நலமும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

 

விழாவில் கலப்பை மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் லிங்கேசன், நற்பணி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், விழா தலைவரும் மன்ற அமைப்பாளருமான செல்ல கண்ணன், துணை அமைப்பாளர் கண்ணன், வக்கீல் சரவணன், முன்னாள் ஊராட்சிதலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
மாசி கொடை பந்தல் கால் நாட்டு விழா
விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
கடல் சீற்றதால் பாதிக்கப்பட்டு முகாம்களில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பால பணி

November 23, 2024
37 Views
ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை
தேமுதிக திமுகவுடன் இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு
ஈஷா மைய சத்குருநாவடக்கத்தோடு பேசாவிட்டால் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account