By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

Last updated: May 15, 2025 3:59 pm
May 15, 2025
46 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15

நாகர்கோவிலில் நடைபெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்லூரி கனவு உயர்வு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் குமரி மாவட்ட மாணவ மாணவியருக்காக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு தலைமை வைத்து பேசினார்.

இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 1080 மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மரிய பாக்கியசீலன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சப் கலெக்டர் வினய் குமார் மீனா, நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் திற திறமை வாய்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் பயிற்சி
உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22-வது நினைவு
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி முதியோர் இல்லத்தில் சட்ட கல்லூரி மாணவர் ஏற்பாடு செய்த முதியோர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி

June 17, 2025
64 Views
11 ஆம் ஆண்டு ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா
அழகப்பபுரம் பேரூராட்சியில் 1.96 லட்சம் பணிகளை தலைவர் தொடங்கி வைத்தார்
அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: 31ம் தேதி கடைசி நாள்
கீழ்குளத்தில் ரூ. 9 லட்சத்தில் சீரமைத்த சாலை; எம்.எல்.ஏ. திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account