By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
மாவட்டம்

ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்

Last updated: August 26, 2024 12:43 pm
August 26, 2024
92 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 24

 

கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரகம்பட்டி, பஞ்சப்பட்டி, தோகைமலை ஆகிய கால்நடை மருந்தக கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கால்நடை மருந்தக கட்டிடங்களை கலெக்டர் மீ.தங்கவேல் குத்து விளக்கேற்றி வைத்து, சேவைகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த கால்நடை மருந்தக கட்டிடங்கள் தலா ரூ.54 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.1.62. கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 3 கால்நடை மருந்தகங்கள் மூலமாக 12 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 10  ஆயிரம் மாடுகள், 8 ஆயிரம் செம்மறி ஆடுகள், 11 ஆயிரம் வெள்ளாடுகள் மற்றும் இதர கால்நடைகள் பயனடையும். பஞ்சப்பட்டி மற்றும் தோகமலை கால்நடை மருந்தகங்களை கலெக்டர் மீ.தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம்  ஆகியோரும், தரகம்பட்டி கால்நடை மருந்தகத்தை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரியும் மக்கள் பயன்பாட்டிற்கான சேவையை தொடங்கி வைத்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்புகளை வழங்கினர். இந்த விழாவில் கரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
புதுக்கடை அருகே காங்கிரஸ் கொடி எரித்தவர் மீது வழக்கு
பள்ளத்தாக்குப் பகுதியில் சில தினங்களாக மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்

July 1, 2025
45 Views
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி சடலமாக மீட்பு
ஆனி உத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் நடராஜருக்கு ஜோடச அபிஷேகம் நடைபெற்றது
சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
அரச மரபேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account