By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி.

Last updated: May 24, 2025 3:16 pm
May 24, 2025
53 Views
Share
SHARE

மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு எழுச்சி முழக்கம் தமிழின போராளி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும்,
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தமிழன் தி. வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தலைவர் இரா.அந்தோணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் முகமது ரபீக் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மலர் தூவி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநகரப் பொருளாளர் லியோ, நகர துணைத்தலைவர் ரகுநாதன் , துணைச் செயலாளர் சாந்தி, மகளிர் அணி மாநகர துணை தலைவி சந்திரா, ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பி.இப்ராகிம்கான், ஊடக பிரிவு யாசர் அரஃபாத், ஜே.ஜே. நகர பொறுப்பாளர் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மகளிர் அணி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக நிலக்கோட்டை தொகுதி பூத்கமிட்டிக் கூட்டம்
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
வீணடிக்கப்பட்ட ரூ 10 லட்சம் அரசு நிதி
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் வெயிலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்: பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

May 7, 2026
49 Views
எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்
ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்
பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! திட்டம் கருத்தரங்கம்
சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account