By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்
திண்டுக்கல்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்

Last updated: April 2, 2025 11:40 pm
April 2, 2025
34 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச்சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர். முருகேசன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் பொருளாளர் என்.பி. லோகநாதன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் செயலாளர் கே. ஜோசப் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, நாடக நடிகர் சங்கத்தின் கௌரவ ஆலோசகரும், மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவரும், சமூக ஆர்வலருமான டாக்டர். லயன். எஸ். சகாய செல்வராஜ், தாசில்தார் ஜெயபிரகாஷ், வி.ஏ.ஓ. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலைச் சங்கமத்தின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நாடக நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.எஸ். வீரமணி, துணைச் செயலாளர் கே.ஆர். விஜயகுமார், நிர்வாகிகள் கே.ஏ. சாமிநாதன், ஆர்.எம். எஸ்.மணி, வி.ஆர். வேல்முருகன், எம். எஸ். ஆறுமுகம், முருகவள்ளி, பரத்குமார் , திண்டுக்கல் அபூர்வ ராகாஷ் இசைக்குழுவின் கிராமிய தெம்மாங்கு நிகழ்ச்சி கிராமிய இசைக்குழு ஜோதிராம், சிந்து உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர்
எம். ஆர்.எம். பாலசுப்பிரமணியன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக
வேம்பார்பட்டி லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழா.
திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

போதையில் காரில் மட்டையான வாலிபர்

November 23, 2024
32 Views
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
கோத்தகிரியில் மேரக்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
மண்டல அளவிலான இளைஞரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account