By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதையில் காரில் மட்டையான வாலிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போதையில் காரில் மட்டையான வாலிபர்
கனஂனியாகுமரிமாவட்டம்

போதையில் காரில் மட்டையான வாலிபர்

Last updated: November 23, 2024 12:56 pm
November 23, 2024
51 Views
Share
SHARE

குளச்சல், நவ- 23

 

 குமரி மாவட்டம்  குளச்சல் அருகே உள்ள இரும்பிலி சந்திப்பு மிகவும் போக்குவரத்து நெருக்கடியான பகுதியாகும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக ஒரு சொகுசு கார் நீண்ட நேரம் நின்றது. இதை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் காரில் சென்று பார்த்த போது, முன் இருக்கையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் போதையில் படுத்து கிடப்பது தெரிய வந்தது.

      அவரால் காரை ஓட்ட முடியவில்லை. உடனே பொதுமக்கள் குளச்சல் போக்குவரத்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதையில் மட்டையான ஆசாமியை எழுப்ப முடியாமல் தவித்தனர். 

    இதை அடுத்து போதை ஆசாமியையும் காரையும் மீட்டு குளச்சல் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றனர். அப்போது போதை ஆசாமி போலீசிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு வழியாக போதை ஆசாமியை சமாதான செய்த போலீசார், ஆட்டோவில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கார்  காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார்  மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நீர்தேக்கத் தொட்டி, பம்ப் ரூம் ஆகியவற்றை நேரில் ஆய்வு
குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
கடம்பன்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி; ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 மது பாட்டில்கள்

October 7, 2024
75 Views
குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
புதுக்கடை அருகே சாலையில் சாலையில் நடந்து சென்ற கொத்தனார் விபத்தில் சாவு
ஆட்சியை நீக்கவும் சட்டத்தில் இடம் உண்டு!!
மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account