By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக

Last updated: October 19, 2024 10:44 am
October 19, 2024
161 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக தினசரி நாளிதழ் நலச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மின் மயான ஊழியர்கள் 89 பேர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் 

ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின்  தலைவர் ஹெச். புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மேஜர் டோனர் ஜி. சுந்தரராஜன் பி.ஏ. பி. நாதன்  இணைந்து தினசரி நாளிதழ் வினியோகிஸ்தர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் 77 பேருக்கு தீபாவளி பண்டிகை புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து  எஸ்.சண்முகம் கலந்து கொண்டு மின் மயான அறக்கட்டளையில் பணியாற்றும் பணியாளர்கள் 12 பேருக்கு தீபாவளி பண்டிகை புத்தாடைகளை வழங்கினார். இதில் மொத்தம் 89 பேர்களுக்கு புத்தாடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் 

வி.சுப்புராம் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி உறுப்பினர்களுக்கும் ,தினசரி நாளிதழ்களின் வினியோகிஸ்தர்கள் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் மின் மயான ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் 

பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
காஞ்சாம்புரம் பகுதியில் புதிய கராத்தே பள்ளி
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்
திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

February 15, 2025
91 Views
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
காணொலி மூலமாக துவக்கி வைத்த தமிழக முதல்வர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account