By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதுமைப்பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுமைப்பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அறிவிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

புதுமைப்பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அறிவிப்பு

Last updated: June 19, 2024 10:34 am
June 19, 2024
95 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 17

 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித்திட்டமான புதுமைப்பெண் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. 

 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, தமிழகத்திலேயே உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இத் திட்டத்தில் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.புதிய அரசாணையின்படி 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறும் வகையில் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

 

கடந்த கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து மொத்தம் 8,024 மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். அதில் 7,736 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். எனவே, மேற்படிப்பில் சேரும் எல்லா மாணவிகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் புதிய கணக்கு தொடங்கி இந்த திட்டத்தில் பயனடையலாம். மாணவிகள் தங்களுடைய ஆதாா் எண்ணில் பயோமெட்ரிக் புதுப்பித்து இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

கல்லூரிகளின் முதல்வா்கள், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலா்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சமூகநல விரிவாக்க அலுவலா்கள், மகளிா் ஊா்நல அலுவலா்கள் அனைவரும், புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள மாணவிகள் இந்த திட்டத்தில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

விளம்பரம்

You Might Also Like

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,034 கோடி
தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவ விழா.
அழுகிய நிலையில் ஆண் பிணம்
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
தினசரி 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பி ஆர் செந்தில்குமார் அவர்களது பிறந்தநாள் விழா

May 24, 2025
21 Views
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அதங்கோடு அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account