By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா
திண்டுக்கல்மாவட்டம்

நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா

Last updated: May 29, 2024 10:24 am
May 29, 2024
103 Views
Share
SHARE

திண்டுக்கல்     
  வக்கம்பட்டி பாலா படிப்பகத்தில் உயர்நிலைப்பள்ளி படிக்கும் மாணவர்களுக்கான கற்றல் நெறிப்படுத்துதல் வேனிற் காலம் முகாம் நிறைவு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 இவ்விழாவில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்  பழனிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பங்கேற்ற  மாணவர்களுக்கு   பரிசு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி  வாழ்த்துரை கூறினார். பாலா படிப்பகத்தின் நிறுவனரும் நெல்லை மாநகர காவல் ஆணையருமான முனைவர் பா.மூர்த்தி காணொளி மூலம் மாணவர்களுக்கு அறிவுரைகளும் வாழ்த்தும் வழங்கினார். 

மாணவர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும்,கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

பாலா படிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் லயன் நல் நாகராஜன் அவர்கள் நன்றி கூறினார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஆர். மனோகரன் “கனவு ஆசிரியர்”ச.சவரி மணி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவினை பங்கேற்பு மாணவர்களே தொகுத்து வழங்கி சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைத்தள பயிற்சி
கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்
ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்
இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை

November 26, 2024
46 Views
தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா
கொட்டாரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account