திருப்பூர் அக். 1
மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி .கிரியப்பனவர் தலைமையில் மைய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உடன் துணை ஆணையாளர் திருமதி சுல்தானா, மாநகர நல அலுவலர் மரு.கௌரி சரவணன் உட்பட பலர் உள்ளனர்.