By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை
திண்டுக்கல்மாவட்டம்

பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: March 10, 2025 9:11 am
March 10, 2025
31 Views
Share
SHARE

நிலக்கோட்டை,மார்ச்.08:

 

தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் நிலக்கோட்டையில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வீட்டின் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை,காவல்துறையினர் விசாரணை.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, இபி காலனி நாகம்மாள் கோவில் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வயது 40. இவரது மகள் இனியா வயது 13. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு பாத்ரூம் சென்றவர் ஒரு மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. இதைப் பார்த்த லோகநாதன் பாத்ரூம் சென்றது இல்லை இன்னும் வரவில்லையே என்று கதவை தட்டி அழைத்துள்ளார். பதில் வரவில்லை. உடனடியாக கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது துப்பட்டாவால் பாத்ரூமில் கொக்கியில் தூக்கு போட்டு இனியா தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த லோகநாதன் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இனியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விட்டு விசாரணை செய்ததில்,தேர்வுகள் துவங்கி மாதிரி தெரிவுகள் நடைபெற்று வரும் நிலையில் மாதிரி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி ஆசிரியர்கள் மனைவியை தனியாக அமர வைத்ததாகவும் அதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது, 

 

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் விறுவிறுப்பாக தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நிலக்கோட்டையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திடீரென்று ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே 6 மாதங்கள் முன்பு மாயமானவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்பு
லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
மக்கள் இயக்கத்தின் மூலம் தூய்மையே விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை

April 7, 2025
30 Views
காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account