By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உருவசிலையுடன் வீதியுலா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உருவசிலையுடன் வீதியுலா
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் உருவசிலையுடன் வீதியுலா

Last updated: July 31, 2024 9:14 am
July 31, 2024
125 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஜூலை 30.

தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோர் உருவ சிலையுடன் வீதி உலா நடை பெற்றது.

   முன்னதாக,மேல வீதியில் உள்ள ராஜராஜன் சமய சங்கத்தில் நால்வரின் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நால்வரின் சிலைகள் வைக்கப் பட்டு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்கா வலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே  தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பன்னிரு திருமுறைகள் தலையில் சுமந்தபடி வீதி உலா வந்தனர்.

   வீதி உலா அபிஷேக ஆராதனைக ளை சிவனடியார் ஆறுமுகம் செய்தார். ஊர்வலம் மேலவீதி தொடங்கி வடக்கு வீதி கீழ ராஜவீதி தெற்கு வீதி வழியாக மீண்டும் மேல வீதியில் புறப்பட்ட இடத்தை சென்றடைந்தது .ஏராளமான சிவனடியார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கல்வி சீர்வரிசை
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம்: ஏப்ரல் 27-ந் தேதி தேரோட்டம்
மக்கள் உரிமை கழகம் சார்பில் அறிமுகக் கூட்டம்
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை
பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலையா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் அம்புச்சாற்று நிகழ்ச்சி

October 4, 2025
71 Views
காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா
தகவல் பெறும் உரிமை சட்டத்தை கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்; 15 ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account