By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி
மதுரைமாவட்டம்

ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி

Last updated: December 26, 2024 12:53 pm
December 26, 2024
47 Views
Share
SHARE

மதுரை 

திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள  சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர்.


இதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் செயலாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் தங்க வைக்கப்பட்டனர் .

தகவல் அறிந்து வந்த  திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கணேசன்,

திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா மற்றும் காவல்துறை உதவி ஆணையர்கள் சீதாராமன், குருசாமி சண்முகம் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் படாததால் போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.


இதனைக் கண்டித்து திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா, பள்ளிவாசலில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பள்ளிவாசலில் அவசர கூட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.

தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் களைய மறுத்ததால் எட்டு பேரை காவல்துறையினர். கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


இதனால் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் கூறுகையில்  ராஜபாளையத்தில் உள்ள மலப்பட்டியை சேர்ந்த சையது அபுதாகிர் என்பவர் தனது குடும்பத்திருடன் சேர்ந்து கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்த ஆடு வெட்டுவதற்காக வந்திருந்தவர்களை  

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ஆடு, கோழி பலியிடக் கூடாது எனக் கூறி என தடுத்துள்ளனர். 


இது தொடர்பாக ஆர்டர் காப்பி ஏதேனும் உள்ளதா என நாங்கள் கேட்டதற்கு காவல்துறையினர் அது தொடர்பான எந்த ஆவனமும் தரவில்லை மேலும் சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையை வைத்து சில அரசியல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 

1920 இல் லண்டனில் நடைபெற்ற வழக்கின் போது இந்த மலை எங்களுக்கு என தீர்ப்பளிக்கப்பட்டது.

இப்படி ஒவ்வொரு விஷயமும் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் உரிமைகளை வாங்கி வருகிறோம்  நாகூர் கோரிப்பாளையம் போல இங்கும் 400 ஆண்டுகளாக கந்தூரி வழிபாடு நடைபெற்று வருகிறது.

இதனால் 

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் திமுக அரசிற்கு ஆதரவளித்ததால் அதிகாரிகள் எதிர்க்கிறார்களா என தெரியவில்லை  திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து ஜமாத் தார்களையும் அழைக்க உள்ளோம் 

என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல்
6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
ரூ.5 லட்சத்தில் 95 அடி உயர் கோபுர மின்விளக்கு
ஆரம்ப சுகாதார நிலையத்தில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ ஆய்வு
கடைகளில் பாலிதீன் பை கள் பறிமுதல் அபராதம் விதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இலவன் குளம் சாலை கர்மேல் அப்போஸ்தல

December 10, 2024
64 Views
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
வன்னியர் சங்கத்தலைவருக்கு கொலை மிரட்டல்
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account