By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான வாலிபால் அணிக்கு தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில அளவிலான வாலிபால் அணிக்கு தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வு
கனஂனியாகுமரி

மாநில அளவிலான வாலிபால் அணிக்கு தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வு

Last updated: October 15, 2025 7:02 pm
October 15, 2025
39 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 15 –

மாநில அளவிலான கைப்பந்து அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் திருப்பத்தூரில் நடைபெற்றது. அதில் மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் பள்ளி அளவில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வுசெய்யப்பட்டார். இந்த மாணவனுக்கு பள்ளி சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கால்வின் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ பிரீத்தா முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவரை பாராட்டி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் டென்னிஸ், தென்தாமரைகுளம் பாண்டவர் அணியை சார்ந்த சந்திரசேகர், ஜெயம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மரிய ஜெனிஃபர், தீபக் சாலமன், தாமரை குளம் கஸ்பா ஆலய கணக்கர் பெனி ஜோசப் பயிற்சியாளர்கள் தீயணைப்புத் துறையை சேர்ந்த அசோக்குமார், அருண் ஆகியோர் பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் மாணவனுக்கும் மாணவனின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக ஆசிரியை ஆன்லின் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் ஆசிரியை ஜாண்சி ரீடா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

லூர்தம்மாள் சைமனின் 21 வது ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் – விஜய் வசந்த் எம் பி
மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்
காரியாங்கோணம் பகுதியில் எரிவாயு தகன மேடை
பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கும் பா.ஜ.க.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அத்திமுகம் அருள்மிகு ஐராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோயில் புனரமைப்பு பணி

August 22, 2025
64 Views
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
கோவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account