By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது

Last updated: October 27, 2024 10:14 am
October 27, 2024
46 Views
Share
SHARE

நாகர்கோவில் அக்  27 

 

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு  மீனா தெரிவித்து தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி அறிக்கை  வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- 

 உலக மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2024 அன்று

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள்

மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு,  தமிழ்நாடு

முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி

மாற்றுத்திறனாளிகளில் சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்களுக்கு மாநில

அளவில் 10 விருதுகளும், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறைபுடையோருக்கு

கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்குக்கான ஹெலன் கெல்லர் விருது,

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பொதுக்

கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை

ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோருக்கு தலா 2

விருதுகளும், சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தல்), சிறந்த

சமூகப் பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு

நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம்,

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு

கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் ஆகியோருக்கு தலா 1 விருதுகளும் வழங்கப்படும். விருது

ஒன்றுக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது

என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

 

மேற்காணும் விருதுகளுக்கு https://awards.tn.gov.in என்ற  வலைதளத்தில்  விண்ணப்பிக்கும் விருதாளர்கள், 28.10.2024 ம்  தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 28.10.2024 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறும்

 அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரத்தில் கழிவுகளை ஏற்றி வாகனத்தை
தைப்பூச பூஜை தொடக்க விழா
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
ஜெயின் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு

April 14, 2025
32 Views
சிறுவன் கண் முன்னே தந்தையை கொடூரமாக தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு பதிவு
சைபர் மோசடியில் குற்றவாளிகள் 3 பேர்
திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
பெருங்களத்தூரில் ஸ்டிட்ச் கார்ட் நவீன தையலகம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account