By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருங்களத்தூரில் ஸ்டிட்ச் கார்ட் நவீன தையலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > பெருங்களத்தூரில் ஸ்டிட்ச் கார்ட் நவீன தையலகம் திறப்பு விழா
செங்கல்பட்டு

பெருங்களத்தூரில் ஸ்டிட்ச் கார்ட் நவீன தையலகம் திறப்பு விழா

Last updated: October 1, 2025 1:20 pm
October 1, 2025
24 Views
Share
SHARE

பெருங்களத்தூர், அக். 01 –

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் காமராஜர் சாலை ஸ்ரீராம் பார்க் 63 அப்பார்மெண்ட் எதிரே வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ஒரு தனிநபரின் உடல் வடிவம் மற்றும் தேவைக்கேற்ப துணிகளை சரிசெய்து வசதியான மற்றும் கவர்ச்சிகரமான ஆடைகளை உறுதி செய்வதாக புதிய தையல் பிராண்டான ஸ்டிட்ச்கார்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன பிராண்ட் ஸ்டிட்ச் கார்ட் நிறுவனத்தை நேச்சுரல் சலூன் குழுமத்தின் நிறுவனர் திருமதி வீணா குமரவேல் மற்றும் பிரபல நடிகை ஸ்வேதா சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

2021 இல் நிறுவப்பட்ட ஸ்டிட்ச்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. வாடிக்கையாளர் சேவை திட்டமிட்டப்படி குறிப்பிட்ட தேதி வழங்குதல், இலவச டோர் டெலிவரி போன்றத்தால் முக்கியத்துவம் பெற்றது.

தற்போது பெருங்களத்தூரில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய நிறுவனம் மூலம் பெருங்களத்தூரை சுற்றி உள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு சிறந்த தையல் மற்றும் ஆடை சேவைகளை எளிதாக அணுகக்கூடியதாக வகையில் இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டிட்ச்கார்ட் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் லாவண்யா சுந்தரராஜன் கூறுகையில்: இந்த மையம் பெருங்களத்தூர், தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிப்பதற்காக திறந்துள்ளோம். மேலும் இதன் கிளை சென்னையில் பல்வேறு கிளைகள் தொடங்க உள்ளோம். மேலும் இளம் பெண் தொழில்முனைவோரை எங்களுடன் பிரான்சைஸ் கூட்டாளர்களாக சேர அழைக்கிறோம். மேலும் தகவலுக்கு, www.stitchcart.co.in ஐப் பார்வையிடவும் அல்லது +91 72001 68295 ஐத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

இந்த நிகழ்வில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்
ஏரியினை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து
திமுக சார்பில் பொங்கல் விழா நலத்திட்ட உதவிகள்
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் சிலை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

September 6, 2025
21 Views
சர்வதேச மகளிர் தின விழா
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
ரேலா மருத்துவமனையின் வாக்கத்தான் நிகழ்ச்சி
ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account