By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா
Blog

வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா

Last updated: April 18, 2025 11:37 pm
April 18, 2025
42 Views
Share
SHARE

ஆத்தூர்


சித்தையன்கோட்டையில் வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே, சித்தையன்கோட்டையில் நடைபெற்ற, இயற்கை விவசாய பரப்புரை கூட்டம் மற்றும் வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழாவில் ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன் தலைமை வகித்தார்.

அதில், வேடசந்தூர் எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் கோபிகா, ஹர்சபாரதி, ஜமுனா, ஜனனி, ஜெயஸ்ரீ விவேகா, கனிமொழி,‌ ஆகியோர்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்கள், இனக்கவர்ச்சி பொறி, நீல ஓட்டும் பொறி, மஞ்சள் ஒட்டும் பொறி, மண்புழு உரம், ‌அமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம், இ.எம்.கரைசல் , கோமியம், பஞ்சகவ்யம் போன்றவற்றை காட்சி படுத்தினார்கள். மற்றும்
பாரம்பரிய அரிசி வகைகள் பற்றிய கூடுதல் தகவல் பற்றி கூறினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு
BasariBet Casino’ya Giriş ve Resmi Siteye Kayıt
மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து
சாலையில் விழுந்த மரம் ; போக்குவரத்து பாதிப்பு
மண்ணிலால் ஆன விநாயகரை கண் முன்னே அச்சு வடிவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு

March 8, 2025
51 Views
ரூ. 20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்
அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account