விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது,
பிச்சிப்பூ ரூபாய் 1000க்கும், மல்லிகைப்பூ ரூபாய் 500க்கும் விற்பனை மேலும் விநாயகருக்கு உகந்ததான அருகம்புல் ஒரு கட்டு-100 ரூபாய்க்கும்,சிவப்பு கிரந்தி-ரூ.150க்கும், வாடா மல்லி-200க்கும்,மரிகொழுந்து-ரூ.50 க்கும்,
தாமரை 5 எண்ணம் 100 ரூபாக்கும் உள்ளிட்ட வண்ண,வண்ண பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது- அதனைத் தொடர்ந்து ஓணம் பண்டிகை வர இருப்பதால் பூக்களின் விலை அதிகப்படி உயரம் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.