மதுரை ஆவின் சந்திப்பு அருகில் மதிச்சியம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் பூவலிங்கம் ராஜ்குமார் ஆகியோர்
வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளரிடம் ஒப்படைத்து மேற்படி நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.