மதுரை
தமிழ்நாடு பள்ளித்துணை ஆய்வாளர் சங்கத்தின் சார்பாக அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி வகித்து தொடக்கக்கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ள
முனைவர்
பூ.ஆ.நரேஷ் -க்கு சங்கத்தின் மாநில மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர்
வீ.கிருபாகரன், மாநில தலைமை நிலைய செயலாளர் மோகன்,மாநில இணைச் செயலாளர் திருமலை மாநிலத் துணைத் தலைவர் எஸ்.பி.சவுத்ரி மாநிலத் துணைத் தலைவர் எஸ். பாலச்சந்தர் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.