By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்
கனஂனியாகுமரி

களியக்காவிளை அருகே கிறிஸ்தவ ஆலய விழாவிற்கு முத்தாரம்மன் கோவிலில் இருந்து கொடி ஊர்வலம்

Last updated: September 9, 2025 4:18 pm
September 9, 2025
97 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 9 –

களியக்காவிளை அடுத்த குழி விளையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார மாதா ஆலய விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 17-ம்‌ தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் மத ஒற்றுமையை பேணும் பொருட்டு அருகில் உள்ள பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த முத்தாரம்மன் கோவிலில் இருந்து பேராலயத்தில் ஏற்றுவதற்கான கொடி அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரு மத மக்களும் ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்து வந்து ஆலயத்தில் முகப்பில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கொடியேற்றத்தின்போது ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கை வெடித்து கொண்டாடினர்.

உலகத்தின் பல பகுதிகளில் மதத்தின் பெயரால் மத மோதலும் போர்களும் வெறுப்பும் நிலவி வரும் இந்த காலத்தில் அன்பு சகோதரத்துவத்தை மேம்படுத்த மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் மத ஒற்றுமைக்கான முதல் தோற்றம் இந்தியாவில் இருந்து தான் துவங்கும் என கூறியதை நினைவு கூர்ந்து தாங்கள் இப்படி செய்ததாகவும் அன்பு, சகோதரத்துவத்தை இந்த பகுதியில் நிலைநிறுத்த இந்த முயற்சி மேற்கொண்டதாகும் என இரு மதத்தை சேர்ந்த நிர்வாகிகளும் பெருமிதத்துடன் ‌தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அனில் குமார், பொருளாளர் மனோகரன், து.தலைவர் சதி, து.செயலாளர் ராஜன், ஆலய பங்குதந்தை சிறில் மிஸ்மின், துணை தலைவர் லூக்கோஸ், செயலாளர் அனிதா, துணை செயலாளர் அனி மற்றும் ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
குமரியில் பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை: கோர்ட் உத்தரவு
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -40 முன்னுரிமை ஒன்றியங்கள் தேர்வு -பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
குமரியில் களைகட்ட துவங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம்

June 30, 2025
88 Views
திமுக வலுவான கூட்டணி – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account