By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
கனஂனியாகுமரிமாவட்டம்

காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை

Last updated: January 10, 2025 12:36 pm
January 10, 2025
184 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டத்தில்  இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் சக்தி வாய்ந்த   காளிஅம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் வருகின்ற  13ம் தேதி  (திங்கட்கிழமை) மார்கழி மாத பௌர்ணமி பூஜை விழா நடைபெறுகிறது


அன்று காலை 7.00 மணிக்கு பக்திஇசையும்

9.00 மணிக்கு ராஜமேளமும் 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்

பகல் 10.30 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி  சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜையும்12.00 மணிக்கு நாதஸ்வர மேளமும்

மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனையும் அதனை தொடர்ந்துமதியம் 1.30 மணிக்கு அன்னதானமும்

, பிரசாதம் வழங்குதல்ஆகிய நிகழ்ச்சிகள்  நடைபெறுகிறது


பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது


விழாவிற்கான ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் செய்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் என்.எஸ்.எஸ் முகாம்
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை
தற்காலிக ஆக்கிரமிப்பு அகற்றம்
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே போலீசுக்கு தெரியாமல் நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி: பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினாரல் பரபரப்பு

July 27, 2026
35 Views
தேசிய இன்ஸ்பிரேஷன் (உலகளாவிய கெளரவம் ) விருது
கிருஷ்ணகிரியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கு ஆயத்தக் கூட்டம்
தருமபுரியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account