வேலூர்=13
வேலூர் மாவட்டம் வேலூர் விருப்பாச்சிபுரம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மற்றும் இலவச புத்தகத்தை நோட்டு புத்தகம் . தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில் மாவட்ட தலைவர் வேல்முருகன் ,வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சீனிவாசன், வேலூர் ஒன்றியம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி எம். ராமமூர்த்தி ,மற்றும் வேலூர் மாநகர, நகர நிர்வாகிகள் பலர் பொங்கலிட்டு பொங்கல் திருநாளை கொண்டாடினார்.