கோவை தெற்கு மாவட்ட சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியத்தின் சார்பில்
செஞ்சேரிமலை தேர் திடல்
செஞ்சேரிபுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே
சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
திமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள்,
சார்பு அணி அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



