By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: December 11, 2024 12:00 pm
December 11, 2024
78 Views
Share
SHARE

கோவை டிச:11


கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள  மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்  பசுமை தொடர்ச்சி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா  இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  தெளலத் நிஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  மாணவ,  மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி  மரக்கன்றுகளை நட்டார். பசுமை தொடர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் பிரகாஷ்,  பாக்கியலட்சுமி,  சௌந்தர்ராஜன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, போக்குவரத்து தலைமை காவலர் சண்முகமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


பசுமை தொடர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக கோவை மாநகரில் கிராஸ் கட் ரோடு 100 அடி ரோடு ராம் நகர் டாடாபாத் வடகோவை சிவானந்தா காலனி காந்திபுரம் ஆறு முக்கு சித்தாபுதூர் கணபதி வேடப்பட்டி சாலை மேட்டுப்பாளையம் சாலை கோவை மாநகரப் பகுதியில் பசுமையாக்கும் நோக்கத்துடன் 418 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

பசுமை அறக்கட்டளை நிறுவனர் கூறுகையில்நம் பூமியும் இயற்கையும் மனித வாழ்வதற்காகவே  அனைத்து உயிர்களும் வாழ்வதற்காகவே இருக்கிறது நம் இந்த பூமிக்கு கடன் பட்டிருக்கிறோம் நம்மால் இந்த பூமிக்கு ஒரு மரக்கன்று நடவு செய்து நம் வாழும் இந்த பூமிக்கு  நன்றி கடனை ஒவ்வொரு மனிதர்களும் செய்வோம் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கான மாபெரும் கலைத்திறன் போட்டி
காவேரி கூட்டு குடிநீர் வருவது இல்லை
காஜாமைதீனுக்குகல்வி காவலர் விருது
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர், எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; 4 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தங்கம் வெல்ல பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டரை பாராட்டு

September 24, 2024
93 Views
சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
இந்தியாவின் வளர்ச்சியில் பிரதமர் மோடியின் சாதனைகள் எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை
ஜாமியா கலிமா தைய்யிபா அரபிக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
நாகர்கோவில் மாநகர் பகுதியில் 5 நாள் போக்குவரத்து மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account