By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்

Last updated: December 6, 2024 10:51 am
December 6, 2024
32 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 05,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த ஸ்பர்ஜன் சாமுவேல் (52) என்பவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

நான் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டார் சாரிட்டபிள் எஜுகேஷன் டிரஸ்ட் தலைவராகவும் நிர்வாக அறங்காவலராகவும் பதவி வகித்து வருகிறேன். மேலும் நிலம் வாங்கி விற்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் சில வருடங்களுக்கு முன்பு கீழ்பால் கிணற்றான் விளையை சேர்ந்த இருவர்  நில புரோக்கர்களாக என்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் தரும் தகவல்கள் மூலம் விலைக்கு வாங்குகின்ற , மற்றும் விற்ப்பனை செய்யபடுகின்ற இடங்களுக்கு அவர்கள் முறையான கமிஷன் தொகையினை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 28.11.2024 அன்று மாலை 5 மணி அளவில் எனது பள்ளி பேருந்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என வட்டார போக்கு வரத்து அதிகாரி வாகனத்தை சிறை பிடித்தார். நான் உடனே என்னுடைய மேலாளரை வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்க்கு அனுப்பி எனது வாகனத்திற்க்கு கட்ட வேண்டிய அபராத தொகையினை செலுத்தி என்னுடைய பள்ளிப் பேருந்தை விடுவித்து வந்தேன் . மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி என் மீது ஒரு புகார் வந்துள்ளது என கூறியுள்ளார். என்ன புகார் என்று பார்க்கும் போது தூத்துகுடியை சேர்ந்த ஒருவர் என் மீது ஒரு புகார் மனு அளித்துள்ள தாக தெரியவந்தது. அதன் பின் எனக்கு தெரிந்த தூத்துகுடி பகுதியை சேர்ந்த நண்பர் மூலம் விசாரித்ததில் என் மீது அவர் புகார் அளிக்க வில்லை என்றும் எனது பெயரில் என்னிடம் வேலை பார்த்த இருவரும்  தான் புகார் மனு தயார் செய்து அனுப்பினார்கள் என கூறினார்.

அதற்க்கு நான் என்னுடைய நண்பர் மூலம் அவரிடம் பேசி என் மீது போலியாக கொடுத்த புகார் மனுவை திரும்ப பெறும்படி கூறினேன் அதன் பின் என் நண்பருக்கு அந்த நபர் அலைபேசியில் தொடர்பு கொண்டு  ஸ்பர்ஜன் சாமுவேல் ரூ. 25 லட்சம் கொடுத்தால் மட்டும் தான் புகார் மனுவை திரும்ப பெற முடியும் என்றும் ஸ்பர்ஜன் சாமுவேல் மீது பொய் புகார் கொடுத்து போடப்பட்ட வழக்கையும் வாப்பஸ் வாங்குவதாகவும் கூறியதாகா அந்த நபர்  எனது நண்பரிடம் கூறியுள்ளார். அதற்க்கு உண்டான ஆடியோ ஆதராமும் தன்னிடம் உள்ளது . மேலும் 29.11. 2024 அன்று நான் வடசேரி வன அலுவலகம் முன்பு நின்று கொண்டிருக்கும் இப்போது எனது எதிரிகளான இருவரும்  இருசக்கர வாகனத்தில் என்னன இடிப்பது போல் வந்தனர். இது சம்மந்தமாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை ஆகயால் மாவட்ட காவல் கண்காணிப்பளரிடம் என் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு என்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்யும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
35 ஆம் ஆண்டு ஸ்ரீ கருமாரியம்மன் கூழ்வார்க்கும் திருவிழா
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டுமான பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

August 19, 2024
52 Views
ஓட்டம் பிடித்த மாணவன் மீட்பு
மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் “எண்ணும் எழுத்தும் பயிற்சி “
கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account