By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்
மயிலாடுதுறை

உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்

Last updated: May 2, 2025 11:05 pm
May 2, 2025
47 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பழனிச்சாமி அங்காடி என்ற பெயரில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் அடங்கிய கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் இடித்து புதியதாக கட்டிடம் கட்டுவதற்கு அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 – 2025 புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே அக்கட்டிடத்தில் 6 கடைகளை மட்டும் அகற்றாமல் இடிக்கும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் மற்றும் திமுக நகர் மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து உள்நோக்கத்துடன் 6 கடைகளை மட்டும் இடிக்காமல் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக பாஜகவினர் இன்று ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து அனைத்து கட்டிடங்களையும் இடித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி கண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் , நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு மனு அளித்தனர். மேலும் முறைப்படி அங்குள்ள அனைத்து கடைகளையும் இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் , உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.
7-ம் நீர்மோர் பந்தல், தி.மு.க. அ.தி.மு.க செயலாளர்கள்
வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
திருவாலங்காட்டில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8-ஆண்டு நினைவு தினம்

December 6, 2024
99 Views
பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இறுதி கட்டப் பணிகள் தீவிரம்
அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account