By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்
மாவட்டம்

ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்

Last updated: January 2, 2025 9:47 am
January 2, 2025
147 Views
Share
SHARE

ஜன. 2

இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களது மனதில் அது ஆழப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்திய கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற ராம்ராஜ் தன் முயற்சிகளை எடுத்து ஜனவரி 1 முதல் 6 வரை ராம்ராஜ் வேட்டி வாரமாக கொண்டாடி வருகிறது. 


ஒவ்வொரு ஆண்டும் புதுபுது ரகங்களை அறிமுகப்படுத்தி இந்திய கலாச்சார உடையான வேட்டியின் உபயோகம் பெருமளவில் உயர ராம்ராஜ் எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வெற்றி பெற்று வருகிறது.


இந்த ஆண்டும் வேட்டி வாரத்துடன் கூடிய தமிழர் திருநாளில் அனைவரும் பாரம்பரியத்துடன் பங்கெடுத்து பயன்பெறும் வண்ணம், ராம்ராஜ் இன்று விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் CULTURE CLUB கலர் சாட் மற்றும் வேட்டியுடன் அனைவரும் வாங்கும் விதமாக ரூ. 695/- சில்லறை விற்பனை விலைக்கு 13 வண்ணங்களில் வழங்குகிறது. ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாடவிருக்கும் வேட்டி வாரம் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் வளர்ச்சி பெறும் வகையில் இந்த வாய்ப்பு அனைவரும் உடுத்தி மகிழ கலர் சர்ட் மற்றும் வேட்டி இணைந்து வழங்கப்படுகிறது.


ராம்ராஜ், விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடைய வாங்கும் விலையில் இந்த ஆண்டு வேட்டி வார கொண்டாட்டத்திற்கு இந்த அரிய வாய்ப்பாக கலர் சரட்டுடன் வேட்டியை இணைத்து விற்பனைக்கு விடுக்கிறது. இந்த கல்ச்சர் கிளப் COMBO PACK ரகங்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் மற்றும் ராம்ராஜ் கம்பெனி ஷோரும்களிலும் கையிருப்பு உள்ள வரை விற்பனையில் இருக்கும்.


வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனையாளர் கே.ஆர் நாகராஜன் -ராம்ராஜ் நிறுவனர், கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்து மகாத்மா காந்தி கண்ட கனவினை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து கடந்த 9 ஆண்டுகளாக வேட்டி வாரம் நிகழ்ச்சிக்கு புதுப் புது ரகங்களை அறிமுகப் படுத்தி வருவதாக கூறினார்.


தமிழர் பாரம்பரிய பண்டிகை பொங்கல் 2025 க்கான முதல் பரிசாக இந்த கல்ச்சர் கிளப் ரகங்கள் பயனளிப்பதாக இருக்கும்.


விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன், நிர்வாக இயக்குனர்  அருண் ஈஸ்வர், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி. ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.


மேற்க்கூறிய சலுகைகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தும் என்று  நாகராஜன் அறிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை

August 4, 2025
30 Views
குலசேகரம் அருகே மருமகளுக்கு வரதட்சணை கொடுமையுடன் பாலியல் தொல்லை: மாமனார் உட்பட 3 பேர் மீது வழக்கு
இராமநாதபுரத்தில் கோடை வெப்பத்தை தணிக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் நீர், மோர் பந்தல்.
மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
புதிய அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account