வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் ஆகியோர் தாளவாடி சேஷன் நகரில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தனர் இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ், கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



