By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து
திண்டுக்கல்மாவட்டம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து

Last updated: December 15, 2024 11:48 am
December 15, 2024
87 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட  தாடிக்கொம்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரிலும் திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆர்.செல்வகுமார் அறிவுரையின் பேரிலும் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.

அ.சீனிவாசன் தலைமை தாங்கி மருத்துவ முகாமின் திட்ட விளக்க உரையாற்றினார். தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் தலைவர்  கவிதா சின்னத்தம்பி, கவுன்சிலர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தனர். இம்முகாமில்  பொதுமக்களுக்கு பொது மருத்துவம்,பல் காது, மூக்கு ,தொண்டை , சித்த மருத்துவம், HIV பரிசோதனை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், காசநோய் போன்றவைகளுக்கான  மருத்துவ பரிசோதனைகளுடன் இருதய நோய் , சர்க்கரை நோய், புற்றுநோய் முதியோருக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணி  தாய்மார்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  சிறப்பு மருத்துவர்களால்  சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மருத்துவ அலுவலர் மருத்துவர். சிவசுப்பிரமணியன்  தலைமையில் மருத்துவர்கள் சசிகுமார், பிரித்திகா, அம்ரிதா, ரஞ்சனி ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  செல்வம், சமுதாய சுகாதார செவிலியர்  சுபாஷினி, பகுதி சுகாதார செவிலியர்  காந்திமதி, சுகாதார ஆய்வாளர்கள்  மலையரசு,  பார்த்திபன், கிராம சுகாதார செவிலியர்கள்  பவுல் மேரி,  ஜாக்குலின் , வித்யா,  முருகேஸ்வரி, ஆய்வக நிபுணர்  வாசுகி இடைநிலை சுகாதார செவிலியர்  பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மீட்பு மகளை தேடும் பணி தீவிரம்
தென்காசியில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா
நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தன்னுடைய வார்டில் தூய்மை பணி

October 28, 2024
77 Views
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று வருகை
புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பதவியேற்பு
அமெரிக்காவைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு!
செங்குந்த மகாசன சங்கத்தின் 29 -ஆம் ஆண்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account