By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: September 8, 2025 3:50 pm
September 8, 2025
61 Views
Share
SHARE

போகலூர், செப். 8 –

தமிழ்நாடு ஊரகவளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவருமான முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கடந்த 23.08.2025 ம் தேதி ஒரு லட்சம் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்ட கோரிக்கை மாநாடு திருச்சியில் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இதில் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூபாய் 10000 ஊதியம் ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், சுகாதார ஊக்குநர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கி மாதம் ரூ. 10000 வழங்கிட வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடிநீர் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், MGNREGS திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களை பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து மூன்றுகட்ட இயக்க நடவடிக்கை நடத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக செப்டம்பர் 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000 பணியாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும். மேலும் அவர் கூறும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விசயத்தில் சிறப்பு கவனம் எடுத்து அரசாணைகள் வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

December 9, 2024
50 Views
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
223-வது நினைவு தினத்தை முன்னிட்டுடாஸ்மார்க் கடைகள் விடுமுறை
சங்கரன்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account