By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: October 19, 2024 9:50 am
October 19, 2024
68 Views
Share
SHARE

சிஎம்எஸ் மண்டல மேலாளர் ராம்குமார் துவக்கி வைத்தார் 

 

 

ராமநாதபுரம், அக்.19-

 

பச்சை மீளிணைப்பு திட்டம் (Green Recovery Intervention) – இரண்டாம் கட்டம்  திருப்புல்லாணி வட்டம், பனையடியேந்தல் கிராமப் பஞ்சாயத்து, கோவிந்தன் கோவில் வளாகத்தில் 18.10.2024 ல் துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் CMS மதுரை மண்டல மேலாளர் ராம் குமார் துவக்கி வைத்தார்.  இராமநாதபுரம் ICAR Krishi Vigyan kendra  துணை பேராசிரியர் முத்துராமு, திருப்புல்லாணி ஊராட்சி  ஒன்றிய தலைவர் புல்லாணி, ஊராட்சி தலைவர் லதா வெள்ளி, கிராம நிர்வாக அலுவலர் த

சிவபலநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் அணித்தலைவர் ஆசைத் தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த தாவரங்களைச் சுற்றுப்புற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சி முயற்சியாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தராஜன் மற்றும் இராஜாராம் ஆகியோர்  முன்னெடுத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினம்
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
களியக்காவிளை அருகே தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: போலீஸ் குவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை

March 26, 2026
36 Views
11 வது மாநில மாநாடு
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18 வது பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account