மயிலாடு துறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருமங்களம் இங்கு, ஜாமியா மஜித் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து பள்ளி வாசலை விட்டு வெளியில் வந்த இஸ்லாமியர்கள் மத்திய அரசு கொண்டு வந்த இல்லாமியர்கள் முத்தவல்லி பக்கீர் முகமது தலைமையில் ஆர்பாட்டத்தை வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் செய்தனர் போராட்டத்திற்கு தலைமை வகித்தார் அப்போது அவர் பேசும்போது, வக்பு வாரிய சொத்துக்கள் பாபரும் அக்பரும், ஆண்ட போது கொடுத்ததல்ல. இஸ்லாமிய சட்டப்படி, தன்னுடைய தனிப்பட்ட சொத்துக்களை இஸ்லாமியர் வழங்கிய சொத்துக்கள் – இந்த சொத்துக்கள் இந்தியா முழுவதும் ரு7.50 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதால், மோடி அரசு R.S.S. தூண்டுதலின் பேரில், வாரியம் அமைக்கவும், அதில் மற்ற சமூகத்திரையும் அனுமதித்து இது வக்பு வாரிய சொந்தா என மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியாற்ற கூடிய அதிகாரிகள் கண்காணிப்பில் ஒப்படைத்து, இல்லாமியர்கள் வாழ்வதாரத்தை கேள்வி குறி ஆக்கி உள்ளனர் இந்த சட்டத்தை திரும்ப பெற கோரி, இதனை கன்டித்து 200 க்கு மேற்பட்ட இஸ்லாமியர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் இது போல் மயிலாடுதுறை மாவட்டம் அனைத்து பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.



