தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 ஜூன் நான்கு அன்று வாக்கு எண்ணிக்கை பணி முன்னிட்டு செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிரகாசம் தனி வட்டாட்சியர்கள் வெங்கடேசன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



