By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முகிலன் விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தக பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முகிலன் விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தக பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

முகிலன் விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தக பணி

Last updated: February 8, 2025 4:34 pm
February 8, 2025
56 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 7 

 

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில் முகிலன்விளை  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ்  அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம், கல்குளம் வட்டம் வள்ளியாறு உள்ளிட்ட பகுதிகளை ஆட்சியர் அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து விதமான மருந்துகள்  குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

 

இத்திட்டத்தின் கீழ் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர்கள் மருந்தாளுநர்களுக்கு ரூ.3 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு மானியத்தொகையாக ரூ.2 இலட்சம் வழங்கப்படுகிறது. அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும். 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. இவ்வறிவிப்பினை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரிடமிருந்து 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

அதனடிப்படையில்  முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகளை விரைந்து முடித்து வருகின்ற 15.02.2025 அன்று திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது
மாணவி மனுவின் மீது ஒரே வாரத்தில் தீர்வு கண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்
கோலாகலமாக கொண்டாட்டம்
பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் இடையே புதிய மினிபஸ் சேவை துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தவேக சார்பில் மகளிர் தின விழா

March 10, 2025
56 Views
கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் பாஸ்டர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடம் நூல்கள்
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்தி 77 ஆயிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account