By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது
தஞ்சாவூர்

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது

Last updated: May 31, 2025 1:31 pm
May 31, 2025
56 Views
Share
SHARE

தஞ்சாவூர். மே 30.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோ ரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. இடைநிற்றல் இன்றி படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்து கல்வி பயிலும் மாணவர்களின் பொருளா தாரம் மற்றும் குடும்ப சூழல் குறித்து கள ஆய்வு செய்தும், கண்காணித்தும் அறிக்கை வழங்க அமைக்கப்பட்ட குழவினருக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினர்.
அப்போது அவர் கூறியிருப்ப தாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தை களின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், பெற்றோர்களை இழந்து பள்ளி செல்லும் குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க உத்தர விடப்பட்டது. இதை தொடர்ந்து தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் திருவிடைமருதூர், பூதலூர் திருவையாறு, ஒரத்தநாடு
திருவேணம் மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
பள்ளி செல்லும் மாணவ – மாணவி களிடையே எடுக்கப்பட்ட ஆய்வில், பெற்றோரை இழந்தோர் 594 பேர், தாயை இழந்தோர் 2,417 பேர், தந்தையை இழந்தோர் 9,342 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 353 பேர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இடை நிற்றல் இன்றி படிப்பைத் தொடர உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட குழுவிருடனான ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூரில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்
37 மாற்றுத்திறனாளி களுக்கு நலத் திட்ட உதவிகள்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
தஞ்சாவூரில் பெரியார் படிப்பகம், தலைவர் வீரமணி நூலக 19 ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பாயும் புலி புரட்சி பயணம்

January 15, 2025
139 Views
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
மாணவர்கள் இளையோர் கலை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account