By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்மாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: December 23, 2024 5:44 pm
December 23, 2024
72 Views
Share
SHARE

 

ஊட்டி. டிச.21.

   நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக தேயிலை தோட்டங்களில் நடமாடும் காட்டு யானைகளால் தொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் பந்தலூர் வட்டத்திற்கு உட்பட்ட சேரம்பாடி,  பிதர்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை தாக்கி   சேதப்படுத்துவதோடு வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடி வருகிறது . யானை தாக்குதலில் இருந்து தப்பித்து உயிருக்கு போராடி வீட்டை விட்டு வெளியேறும் பலர் காயம் ஏற்பட்டு வீடுகளை காலி செய்து விட்டு இடம்பெயர  வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

  வனத்துறையால் புல்லட் என்று அழைக்கப்படும் ஒற்றை யானை  சேரங்கோடு, படச்சேரி பகுதியில் மட்டும் 15க்கும்  மேற்பட்ட வீடுகளை உடைத்துள்ளது.  மேலும் தமிழ்நாடு தேயிலை தோட்ட குடியிருப்பு சேரங்கோடு பகுதியில் சுலோச்சனா,  விசாலாட்சி ஆகியோரின் வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள உணவுப் பொருட்களையும் சூறையாடி சென்றுள்ளது.  அங்கு குடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு  பின்பக்கம் வழியாக தப்பிச் சென்றனர்.  மேலும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகளால் பணிக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.  இதனை கண்டித்து புல்லட் யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என  அப் பகுதியில் உள்ள  நூற்றுக்கும்  மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  3 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போராட்டத்தில் கூடலூர் எம்எல்ஏ.  பொன் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது.  இந்த நிலையில் கூடலூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளர் கேதீசுவரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  வனத்துறையை கண்டித்தும் தமிழக அரசு மக்களுக்கு பாதுகாப்பளிக்குமாறும்  கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கணக்கு வழக்குகளில் குளறுபடி இருந்ததாக கோவில் கணக்கர் பணியிடை நீக்கம்
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வளநாடு அருகே தீப்பற்றி எரிந்த வீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி

May 28, 2024
100 Views
சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி: 15ம் தேதி வரை நடக்கிறது
இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை எஸ்ஆர்எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “ZURA 2025” கலாச்சார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account