By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெறும் 20 நிமிட படகு சவாரிக்கு ரூபாய் 800 கட்டணம் குறைக்க கோரி மனு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வெறும் 20 நிமிட படகு சவாரிக்கு ரூபாய் 800 கட்டணம் குறைக்க கோரி மனு!!
திருப்பூர்மாவட்டம்

வெறும் 20 நிமிட படகு சவாரிக்கு ரூபாய் 800 கட்டணம் குறைக்க கோரி மனு!!

Last updated: January 23, 2025 9:30 am
January 23, 2025
69 Views
Share
SHARE

ஜன:21 திருப்பூர் மங்கலம் சாலையிலுள்ள ஆண்டிப்பாளையம் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆண்டிப்பாளையம் ஏரியினை சுற்றுலா தளமாக மேம்படுத்தி படகு சவாரி, நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம் போன்றவற்றை அமைக்கப்பட்டு படகு இல்லத்தை கடந்த ஆண்டு முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர்ஈ. பி. அ. சரவணன் மாவட்ட கலெக்டர் இடம்  கட்டணத்தை குறைக்க கோரி மனு அளித்தார். 

இங்கு எட்டு பேர் அமர்ந்து சவாரி செய்யக் கூடிய, 2 மோட்டார் படகு, 3 துடுப்பு படகு, 8 பெடல் படகு என, 13 படகுகள் உள்ளன.ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால், சாமானிய மக்கள் படகு சவாரி செல்ல முடிவதில்லை. கட்டணத்தை  குறைக்க வேண்டும்.உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு கட்டணத்தை குறைக்கும் பட்சத்தில் ஏராளமான தொழிலாளர்கள், பொது மக்கள் வருகை  தறுவார்கள் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு
அரசு தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருவதை
போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பல்வேறு துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

April 2, 2025
32 Views
கால்பந்து மைதானத்தில் இயற்கை புல் நடும் நிகழ்ச்சி
தெரு விளக்குகள் அமைத்து தர கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
கீழஅழகுநாச்சியாபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account