By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு
மாவட்டம்விளையாட்டு

வெள்ளி பதக்கம் வென்ற சின்னாளபட்டி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

Last updated: May 14, 2024 9:29 am
May 14, 2024
123 Views
Share
SHARE

நிலக்கோட்டை,மே.14:

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வந்த மாணவ மாணவிகள் கடந்த மாதம் 25 26 27 28 ஆகிய தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 14-வயதிற்குட்பட்டோருக்கான தேசியளவிலான ஜூனியர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கேப்டன் மதுஸ்ரீ தலைமையில் லீபிகா பிரதிக்ஷா யாழ்னி தனுஷ்கா ஆகிய ஐந்து மாணவிகள் கலந்துகொண்டனர் டெல்லி கல்கத்தா ராஜஸ்தான் கேரளா உட்பட 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டதில் இறுதிப்போட்டியில் அஸ்ஸாம் அணியுடன் மோதி இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வெற்றனர். இதேபோல இந்த மாதம் 4 5 ஆகிய தேதிகளில் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற 17-வயதிற்குட்பட்டோர்க்கான தேசியளவிலான பெடரேஷன் கப் சீனியர் ஸ்கேட்டிங் போட்டியில் பயிற்சியாளர் தங்கலெட்சுமி தலைமையில் கேப்டன் தியோஸ்ரீ சாயினி உட்பட பனிரெண்டுபேர் கலந்து கொண்ட அணியில் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற சௌஷிகா  விதுலாஸ்ரீ அனுஸ்ரீ ரமித்தா நிவேதிதா ஃபிரான்ஸி உட்பட ஆறு மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் கர்னாடகா கோவா மஹாராஸ்டிரா  குஜராத் தெலுங்கானா உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டதில் டெல்லி அணியுடனான இருதி போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று திரும்பினர் அதனை தொடர்ந்து செங்கல்பட்டி நடந்த பதினோறு வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் உட்பட அனைவருக்கும் சர்வதேச நடுவர் பிரேம்நாத் தலைமையில் சிறப்பு நினைவு பரிசுகள் மற்றும் சால்வைகள் அனுவித்து பாராட்டினர் மேலும் இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சக்திவேல் கல்யாண் உட்பட பயிற்றுனர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
நாகர்கோவில் டாட்டா தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க நகை எக்சேஞ் திட்டம் நீட்டிப்பு
வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில்
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கும்பாபிஷேக விழா. 25000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

September 10, 2024
75 Views
தனிஷ்க்கின் புதிய விற்பனை நிலையம் மேற்கு தாம்பரத்தில் ஆரம்பம்
சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 150-க்கு மேற்பட்டோர் கைது
முனியப்பன் பாளையம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு
ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account