By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
கோயம்புத்தூர்மாவட்டம்

டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு

Last updated: December 2, 2024 2:59 pm
December 2, 2024
55 Views
Share
SHARE

கோவை டிசம்:01

 

கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பாக துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 வியாபாரிகள் கட்டுமான பொருட்கள் மற்றும் சில்லறை மொத்த விற்பனை செய்து வருகின்றனர். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் 4 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் லாரிகள் செல்வதற்கு அனுமதி இல்லை என்ற காவல்  விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரங்களில் கனரக வாகனங்கள் அந்தந்த இடங்களுக்கு பொருட்களை விநியோகிக்க முடிவதில்லை மேலும் அன்றாட கட்டுமான செயல்பாடுகளுக்கும் கான்கிரீட் போடப்படும் சமயங்களில் அவசர தேவைகளுக்கும் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்ல முடிவதில்லை என்பதால் இலகு ரக வாகனங்களில் அந்த பொருட்கள் அந்த நேரங்களில் விநியோகித்து வருகிறோம். இது குறித்து கடந்த 22.6. 2023 ஆம் தேதி அன்று தங்களிடம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்கள் சங்கம் அவர்களுடன் மனு அளித்தோம் அந்த மனுவை பரிசீலித்து வாகனங்களை  தடை இன்றி இயக்க  அதிகாரிகளிடம் வாய்மொழி உத்தரவு அளித்தீர்கள் இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அந்த வேலை சிறப்பாக செய்து வந்தோம் ஆனால் தற்போது மூன்று தினங்களாக மீண்டும் போக்குவரத்துக் காவலர்களால் இணைய வழி அபராதம் அந்த LMV வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிறது.

 

இது வருடத்திற்கு சுமார் 20000 முதல் 25 ஆயிரம் வரை நாங்கள் வாகனங்களை FC செய்ய அனுப்பும்போது அந்த நேரத்தில் எங்களுக்கு பாரமாக இருக்கிறது கட்டிட செயல்பாடுகளுக்கு LMV வாகனங்கள் தேவை மிகவும் அவசியமானது கட்டிட இடுப்பாடுகள் சுத்தம் செய்தல் கட்டிடக்கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற வேலைகளுக்கு சிறிய LMV வாகனங்களின் தேவை அவசியமாகிறது.

இவ்வாறு அபராதம் விதிக்கப்படுவதால் நாங்கள் மிகவும் பாதிப்பு அடைகிறோம்.

 

ஆகையால் LMV வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதிலிருந்து எங்களுக்கு விளக்கு அளித்து தொடர்ந்து கட்டுமான செயல்பாடுகள் தடைபடாமல் நடைபெற உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என எங்களது சங்கம் சார்பாக கோவை உதவி காவல் ஆணையாளர் (DC) டிராபிக்  அவர்களிடம் இச்சங்கத்தை சேர்ந்த  தலைவர் அருண்குமார், செயலாளர் மாதவன், பொருளாளர் செல்வகுமார், மற்றும் உறுப்பினர்கள்  இம்மனுவை வழங்கினர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
குறைகளை சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
அழகு முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி விழா
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய அரசுக்கு நன்றி; தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலைக்கேற்ப ரூ.45 ஆக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் கோரிக்கை

July 17, 2026
10 Views
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் தற்கொலை
கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா
கணினி மென்பொருள் திறன்
சீமானை கைது செய்யக்கோரி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account