By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: January 26, 2025 9:42 am
January 26, 2025
68 Views
Share
SHARE

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் புதிய குடும்ப அட்டை வேண்டுதல் ,வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரங்கள் வேண்டியும் மொத்தம் 273- மனுக்கள் அளித்தனர். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவர்களிடம் வழங்கி உறிய தீர்வினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில் தாட்கோ சார்பில் 5 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு அட்டைகளும் , 5 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 2024- 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை 10,500 க்காண காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணி, திட்ட இயக்குனர் லலிதா, தாட்கோ மாவட்ட மேலாளர் வேல்முருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே 2 தொழிலாளிகள் கொடூர கொலை: மது விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் பயங்கரம்
குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
திருச்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறை கைதிகள் 52 பேர் தேர்ச்சி
ராமேஸ்வரத்தில் 29 பேஜ் முன்னாள் மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோவில் வளாகத்திற்கு முன்பு அந்தியர்கள் வாகனம் நிறுத்தி இடையூறு

September 24, 2024
112 Views
களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவலரை தாக்கிய பெண் மீது வழக்கு
தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை
27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account