முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தென்காசி பெரிய கோவில் அருகில் காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், பொதுச் செயலாளர் சந்தோஷ் ,துணைத் தலைவர் சித்திக்,வட்டாரத் தலைவர்கள் பெருமாள் ,கதிரவன் , நகரப் பொருளாளர் ஈஸ்வரன்,
ஜேம்ஸ், லெட்சுமண பெருமாள், சட்டநாதன் ,ரஃபீக் ,பெரியசாமி, சுப்பிரமணியன், குமார் பாண்டியன்,agm கணேசன், ராஜீவ் காந்தி, பீர்முகம்மது, சேட், செங்கை கண்ணன், துரை, நயினார் ,மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் சுப்பிரமணியன், மேரி மாதவன், கனக ஜோதி தங்கராஜ், முருகன், செல்லப்பா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



