Add Your Heading Text Here
ஏப்ரல்: 14
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள முத்துசாமி பிரதர்ஸ் இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸில் கோவை. திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் புதிய கிளை அச்சகத்தை திறந்து வைத்தார்கள். உடன் ஆணையர் (எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை) திருமதி வெ.ஷோபனா, மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் மேயர் ந.தினேஷ்குமார் துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்
இல.பத்மநாபன், துணை பணி மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.