திருப்பூர்ஏப்:25 கருவம்பாளையம்
இணைந்தொழு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இணைந்து தெழு தமிழ்நாடு ஆலோசகர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்
சாசி காந்த் செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹாசன் ஆலோசனையின் படி
இணை ஒருங்கிணைப்பாளர்M.P. சாதிக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள்
கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இனிவரும் நாட்களில் மக்கள் சார்ந்த பணிகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதை பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அவரவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது அதற்கு முன்பாக களத்தை எப்படி தயார் படுத்துவது மக்களை சந்தித்து மக்களுடன் கலந்து உரையாடி அவர்கள் சார்ந்த பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு நம்முடைய இணைந்தொழு குழுமத்தின் வாயிலாக எப்படி தீர்வு பெற்றுக் கொடுக்கலாம் என்பதை பற்றி ஒரு ஆலோசனை நடைபெற்றது.



