By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம்

Last updated: January 6, 2025 11:55 am
January 6, 2025
123 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜனவரி 06


கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர்.R.ஸ்டாலின்  (03.01.2025) அன்று  பொறுப்பேற்று கொண்டார். எஸ்.பி.யாக பொறுப்பேற்றவுடன் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

 மேலும் குமரி மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு  கவாத்து பயிற்சியை பாா்வையிட்டு  ஆயுதப்படை காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடர்ந்து மாவட்டத்தில்  சட்ட ஒழுங்கு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும்  வருகிறார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பொருட்டும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொதுமக்கள் அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தே சுலபமாக  தெரிவிக்கவும், தன்னை தொடர்பு கொள்ளவும்  whatsapp எண் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 

 கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துக்களை நேரடியாக எஸ் பி -யிடம்  தெரிவிக்க 8122223319  வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தி இருப்பதாக  மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி
மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
ஓம் சக்தி ஆலயத்தில் கஞ்சி அமுது படைத்தல்
வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.9 லட்சம்
தேசிய கல்வியியல் கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு

November 15, 2024
54 Views
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
டிசம்பர் 24-ல் இந்திய அஞ்சல் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை
ஆசாரிப்பள்ளத்தில் 5-வது நாளாக செவிலியர் போராட்டம்: அரசு செவிசாய்க்க வேண்டும்; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account