By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை

Last updated: July 20, 2024 11:20 am
July 20, 2024
148 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 20,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான தனியாக கழிப்பறை அமைந்துள்ளது. பல மாதங்களாக இந்த கழிப்பறைக்கு தண்ணீர் வசதியில்லாமல்  துர்நாற்றம் வீசி வந்த நிலையில் தற்பொழுது யாரும்  பயன்படுத்த முடியாத படி  பூட்டி வைக்கப்பட்டுள்ளது கழிப்பறையை சுற்றிலும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நான்கு சக்கர  வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர் இதனால் வாரந்தோறும் திங்கள்கிழமை  நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாற்று திறனாளிகள் அலுவலக மேல் மாடியில் வைத்து நடைபெறுவது வழக்கம் இந்நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் வருவது வழக்கம் அது போன்று தினம் தினம் அங்கு அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் நிமித்தம் மாற்றுத்திறனாளிகள் அதிக பேர் வருகின்றனர். இந்நிலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்ல முயற்சிக்கும்போது கழிப்பறை பயன்படுத்த முடியாமல்  பூட்டி கிடப்பதால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாயுள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை மனதில் வைத்து உடனடியாக கழிவறைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும் கழிவறை முன்பு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் முடியும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
உலக சுற்றுச்சூழல் தினம்: மேயர் தலைமையில் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
சேலம் – ஈரோடு வரை புதிதாக இயக்கப்படும் ரயிலை கோவை வரை நீட்டிக்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை
தருமபுரி நகர திமுக சார்பில் சாதனை விளக்க பொது கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

January 7, 2026
37 Views
குமரி பெய்த மழையால் குறைந்த வெப்பம்.
தென்காசி வடக்குதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் விழா
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account