By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்
திருப்பூர்

20நாட்களாக குடிநீர் வராததால் பெண்கள் மறியல்

Last updated: April 27, 2025 2:35 am
April 27, 2025
39 Views
Share
SHARE

திருப்பூர்,ஏப்.24

-திருப்பூர் சிறு பூலுவபட்டி

 

அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் பணம் கொடுத்து விலைக்கு குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு அப்பகுதி பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்தநிலையில் கடந்த 20 நாட்களாகஎந்த

விதகுடிநீரும் விநியோகிக்கப்படாமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாளர்கள்.

 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று 25வது வார்டு அதிமுககவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர். காலி குடங்களுடன் ரங்கநாதபுரம் நால்ரோடு பகுதியில் மறியல் போராட்டத்தில்

ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலைபோராட்டத்தை கைவிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு சமூக ஆர்வலர் மரியாதை
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் பூமி பூஜை துவக்க விழா
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

உள் இட ஒதுக்கீட்டுக்காக தனது உயிரை மாய்த்த நீல வேந்தனக்கு நினைவேந்தல்

September 28, 2024
59 Views
சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து
தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
ஆவடியில்அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகப் பெருமாள்
சாலையில் இறந்து கிடந்த நாயால் பொது மக்கள் பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account