By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்
திருப்பத்தூர்

நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்

Last updated: April 2, 2025 11:36 pm
April 2, 2025
71 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஏப்:3, திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.

அப்போது எருது விடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபரை ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார்

அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அப்போது அதனை படம் பிடிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணிப்புரியும் பிரவின் என்பவரை பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரின் மகன் மதன் உள்ளிட்ட சில நபர்கள் நிருபரை‌ கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த நிருபர் பிரவீன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் குரிசிலாப்பட்டு காவல் நிலைய போலீசார் மதன் மற்றும் செய்தியாளர் ப்ரவின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதனை அறிந்த பத்திரிகையாளர்கள் காவல் துறையினர் செய்தியாளரை தாக்கிய மதன் உள்ளிட்ட சில நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், மேலும் நிருபர் பிரவீன் மீது பொய் வழக்கு பதிவு செய்த மாவட்ட காவல்துறை மற்றும் குருசிலம்பட்டு போலீசாரை கண்டித்து

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா
திருப்பத்தூரில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.61.48 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!

May 28, 2026
38 Views
ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account